magimai

Currently listing 717 Lyrics in our Database!

 
appa naan unnai, appa, naan unnai, appa naan, appa unnai, unnaiye, appaney, ayaney, unnaiyum, appavey, appa nan unai, dinakaran, dgs dinakaran, dgs, DGS, Dinakaran, jesus calls, old songs, traditional, traditional songs.
Song : அப்பா நான் உன்னை Submitted by: Riya | Date Added: 7 Dec 2009
Listed in: A
Tamil Christian Lyrics

அப்பா நான் உன்னை பார்க்கிறேன்
அன்பே நான் உன்னை துதிக்கிறேன்
- அப்பா நான்


1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீர் எந்தன் ஜீவனன்றோ
- அப்பா நான்


2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
- அப்பா நான்


3. நல்ல மேய்ப்பன் நீர் தானப்பா
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
- அப்பா நான்


4. ஜீவ நீரூற்று நீர் தானப்பா
உம்மில் நான் தாகம் கொண்டேன்
- அப்பா நான்

Tamil Christian Lyrics in English

If you have English Lyrics with you kindly submit in the comment box located in the right side panel. In the name of God involve yourselves and make others to participate in our journey.

keywords : appa naan unnai, appa, naan unnai, appa naan, appa unnai, unnaiye, appaney, ayaney, unnaiyum, appavey, appa nan unai, dinakaran, dgs dinakaran, dgs, DGS, Dinakaran, jesus calls, old songs, traditional, traditional songs.

Visitor Comments (0):

This Lyrics currently has 0 comments. Add your own comment in the right side panel.

 

Lyrics Links:

Add New Lyrics Report Error in this Lyrics Send this Lyrics to your Friend Print this Lyrics

Rate this Lyrics:
  • Currently 1.00/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Rating: 1.0/5 (2 votes cast)

Comment on this Lyrics:

For spam prevention, enter code: Code:

Jump to Category:

Other Lyrics in this Category:

அனாதி தேவன் உன் அடைக்கலமே ஆராதனை வல்லவரே ஆண்டவர் படைத்த ஆராதிப்பேன் நான் அல்லேலூயா கர்த்தரையே

- Lyrics Hit Count - 000223

 

 


Thank you, your comments will be reviewed shortly!