![]() |
Currently listing 717 Lyrics in our Database! |
என் இன்ப துன்ப நேரம்
நான் உன்னை சேருவேன்
நான் நம்பிடுவேன் - பாரில்
உம்மை சார்ந்திடுவேன்
1. நான் நம்பிடும் தெய்வம்
இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே ராஜனே
தேற்றி என்னை தாங்கிடுவார்
2. இவரே நல்ல நேசர்
என்றுமே தாங்கி என்னை நடத்துவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னை காத்திடுவார்
3. பார் போற்றும் ராஜன்
புவியில் நான் வென்றிட செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரை போல் மாறிடுவேன்
If you have English Lyrics with you kindly submit in the comment box located in the right side panel. In the name of God involve yourselves and make others to participate in our journey.
keywords : en inba thunba neram, en neram, inba thunba, eramey, enbamey, thunbamey, en inbam, unnodu thunba, neramey, en neramey, inba velai,inbamum thunbamum, en neram, ennodu neram, dinakaran, dgs dinakaran, dgs, DGS, Dinakaran, jesus calls, old songs, traditional, traditional songs.
This Lyrics currently has 0 comments. Add your own comment in the right side panel.
Add New Lyrics Report Error in this Lyrics Send this Lyrics to your Friend Print this Lyrics
Rate this Lyrics: Comment on this Lyrics:
For spam prevention, enter code:
Code:
Other Lyrics in this Category:
ஏதுக்கழுகிறாய் நீ என்னை ஆட்கொண்ட இயேசு என்னை நடத்தும் இயேசு நாதா என் தெய்வம் இயேசு என் ஆத்துமாவே என் உள்ளமே






Thank you, your comments will be reviewed shortly!
|
|