![]() |
Currently listing 717 Lyrics in our Database! |
பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில் .....
விண்ணவர் வாழ்த்திட (2)
ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே ...
ராஜன் பிறந்தார் (2) , நேசர் பிறந்தாரே (2)....
மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே … (2)
முன்வழி கட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே …
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை ( பனி )
மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே ... (2)
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதிதவரே …
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை ( பனி )
If you have English Lyrics with you kindly submit in the comment box located in the right side panel. In the name of God involve yourselves and make others to participate in our journey.
Keywords : pani, vizhum, christmas song, xmas,
This Lyrics currently has 0 comments. Add your own comment in the right side panel.
Add New Lyrics Report Error in this Lyrics Send this Lyrics to your Friend Print this Lyrics
Rate this Lyrics: Comment on this Lyrics:
For spam prevention, enter code:
Code:
Other Lyrics in this Category:
பனிபோல பெய்யும் பரிசுத்தரே பரலோகமே என் சொந்தமே பள்ளங்களெல்லாம் நிரம்பிட பரம எருசலேமே புகழும் வேண்டாமே






Thank you, your comments will be reviewed shortly!
|
|