magimai

Currently listing 717 Lyrics in our Database!

 
thothiram yesu naatha, sthothiram yesu natha
Song : ஸ்தோத்திரம் இயேசுநாதா Submitted by: bravin | Date Added: 9 Jan 2010
Listed in: S
Tamil Christian Lyrics

ஸ்தோத்திரம் இயேசுநாதா உமகென்றும் ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் திரு நாமதினாதரவில்


1. வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்பொதும்
ஓய்வின்றி பாடி துதிக்க மாபெரும்
மன்னவனே உமக்கு

2. நின் உதிரமதினால் திறந்த நின்
ஜீவபுது வழியாம்
நின் அடியார்க்கு பிதாவின் சன்னதி
சேரவுமே சன்னதம்

3. இத்தனை மகத்துவமுள்ள பதவிஇப்
புழுக்களாம் எங்கள்ளுக்கு
எத்தனை மாதயவு நின் நின்கிருபை
எத்தனை ஆச்சரியம்

4. இன்றைதினமதிலும் ஒருமித்துக்
கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக
உமகென்றும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

5. நீரல்லால் எங்களுக்கு பரலோகில்
யாருண்டு ஜீவனாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்றமில்லை பரனே

Tamil Christian Lyrics in English

English Lyrics : Not found

Keywords : thothiram yesu naatha, sthothiram yesu natha

Visitor Comments (0):

This Lyrics currently has 0 comments. Add your own comment in the right side panel.

 

Lyrics Links:

Add New Lyrics Report Error in this Lyrics Send this Lyrics to your Friend Print this Lyrics

Rate this Lyrics:
  • Currently 1.50/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Rating: 1.5/5 (2 votes cast)

Comment on this Lyrics:

For spam prevention, enter code: Code:

Jump to Category:

Other Lyrics in this Category:

சப்தமாய் பாடி சாரோனின் ரோஜா ஸ்தோத்திர பலி சுவிஷேசமா சிலுவையில் தொங்கும்

- Lyrics Hit Count - 000159

 

 


Thank you, your comments will be reviewed shortly!