magimai

Currently listing 717 Lyrics in our Database!

 
yesu azhaikirar, azhaikiraar, dgs dhinakaran, dinakaran, jesus calls
Song : இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் Submitted by: Sam Sunder | Date Added: 23 Nov 2009
Listed in: Y
Tamil Christian Lyrics

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார்
சரணங்கள்

1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் --- இயேசு

2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே --- இயேசு

3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் --- இயேசு

4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே --- இயேசு

Tamil Christian Lyrics in English

If you have English Lyrics with you kindly submit in the comment box located in the right side panel. In the name of God involve yourselves and make others to participate in our journey.

Keywords : yesu azhaikirar, azhaikiraar, dgs dhinakaran, dinakaran, jesus calls

Visitor Comments (0):

This Lyrics currently has 0 comments. Add your own comment in the right side panel.

 

Lyrics Links:

Add New Lyrics Report Error in this Lyrics Send this Lyrics to your Friend Print this Lyrics

Rate this Lyrics:
  • Currently 1.50/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Rating: 1.5/5 (2 votes cast)

Comment on this Lyrics:

For spam prevention, enter code: Code:

Jump to Category:

Other Lyrics in this Category:

இயேசுவாலே இயேசுவை சொல்லுவோம் இயேசப்பா நானும் இயேசுவே என்னுடன் இயேசுராஜா உம் இதயத்

- Lyrics Hit Count - 000264

 

 


Thank you, your comments will be reviewed shortly!